மயிலம்பாவெளிச் சிறுமி தொடர்பில் தகவல் தந்துதவுக!

மட்டக்களப்பு மயிலம்பாவெளியில், பாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை.
பிள்ளையை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தந்தையின் தொலைபேசி இலக்கத்துக்கு 0778133745 தெரிய படுத்தவும்.