பிரபல இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராசாவிற்கு இறுதி அஞ்சலி



(சகாதேவராஜா)
கல்முனைப்பிராந்தியத்தின் பிரபல இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராசா நேசராணியின் பூதவுடலுக்கு மாணவர்கள் ஆசிரியர்கள்பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் சாரிசாரியாகச்சென்று அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். காரைதீவிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. வீதியெங்கும் மாணவர்கள் வெண்ணிற சோடனைகளைசெய்துள்ளனர். பல பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. (இன்று19) திங்கட்கிழமை  இறுதி அஞ்சலி செலுத்துவதைக்காணலாம். 20) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.