ஜனாஸா அறிவித்தல்


காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்கரைப்பற்று நியூ மில்லத் ஹோட்டல் உரிமையாளர் நழீம் அவர்களின்           #அன்பு_தாயார் இன்று (19) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.