பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அபாயா தடை?



பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், பரீட்சை மண்டபத்தில் அபாயா  அணிந்து வரவும் முழு நீள கைகைளையுடைய சேட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான அறிவித்தல் உங்கள் பார்வைக்காக!