SLAS என்றால்...




*47615 மேல் அடிப்படை சம்பளம்(ஏனைய படிகளை விடுத்து)
*வருடாந்தம் 1335 சம்பள ஏற்றம்
*6 வருடத்தில் தரமுயர்வு
*15000 - 50000 பல்துறை முகாமை கொடுப்பனவு அனுமதிக்கப்படவுள்ளது
*தொலைபேசி கட்டணங்கள் 5000
*விசேட நிறைவேற்றுதர கொடுப்பனவு 3000-15000
*ஒவ்வொரு திணைக்களத்திற்கேற்ப விசேட கொடுப்பனவுகள்
*விடுமுறை நாள் கொடுப்பனவுகள்
*சிகப்பு நிற விசேட வெளிநாட்டு ராஜகாரி கடவுச்சீட்டு
*சமூக மற்றும் அரச துறைகளில் முன்வரிசை கௌரவம்
*தரம் 1 ஆனதும் வாகனம் ஒன்று சாரதி சகிதம்
*தரம் ஒன்றில் உங்கள் சொந்த வாகனத்தை நீங்களே ஓட்ட முடிந்தால் 50000 ரூபாயுடன் 170 லீட்டர் எரிபொருள்
*தரம் 1 ஆகும்வரை குழும வாகனத்தை நாளாந்தம் 100 கி. மீ வரை பயன்படுத்த அனுமதி
*6 வருடத்தில் 36 இலட்சம் பெறுமதியான வரிக்கழிவுடன் வாகன அனுமதி பத்திரம்
*தங்குமிடம் அல்லது விடுதி அல்லது வாசஸ்தல வசதிகள். அல்லது அதற்கான கொடுப்பனவு
*வெளிநாட்டு சுற்றுப்பயண வசதிகள்
*அரச செலவில் அல்லது வெளிநாட்டு புலமைப் பரிசில் அடிப்படையில் விரும்பிய நாட்டில் முதுமானி கற்கை வசதி
*பொலிஸ் SP மற்றும் இராணுவ லெப்டினென்ட் கேனலுக்கு சமமான தரம்
*இலங்கையில் உள்ள மிக முக்கியமான அரச திணைக்களங்களின் தலைமை உட்பட அமைச்சுக்கள், ஜனாதிபதி செயலாளர் வரை உயரும் வாய்ப்பு

இவை அனைத்தையும் விட நீங்கள் உங்கள் நாட்டில் சமூகத்தில் தூய அக்கறை மிக்கவராயின், உங்கள் சிந்தையில் உள்ள திட்டங்களை உங்கள் மட்டத்தில் அதிகாரத்திற்குட்பட்டு செயற்படுத்தவும் தேவையுடைய மக்களை நாடி நேசக்கரம் நீட்டவும் மகத்தான வாய்ப்பு

Copy: AL AMEEN SLAS