#OMP பிராந்திய அலுவலகம், யாழில்


காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சில குடும்பங்கள் அரச நிறுவனங்கள் மீது அவநம்பிக்கைகளை கொண்டுள்ளன; இருப்பினும். தனது கடமைகளை தொலைதூரத்திலிருந்து செயலாற்ற முடியாதுள்ளதாக காணமல் போனோருக்கான வ்ட பிராந்தியத்தைத் திறந்து வைத்து அதன் தவிசாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் இன்று யாழில் வலியுறுத்தினார்