ராஜபக்சக்கள் சாத்தான் வேதம் ஓதுகின்றனர்

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் இன்று சிறுபான்மையின மக்களின் நலன்களை பற்றி கதைப்பதானது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். #LKA


--- Advertisment ---