பிரதமர் ரணில் அவுட்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெறக்கூடிய ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


--- Advertisment ---