கிழக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச

கிழக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கும் சூறாவளி பிரசாரம்:
09 நவம்பர் 2019 (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம்:
➊ கல்குடா
➋ பட்டிருப்பு
➌ மட்டக்களப்பு

அம்பாறை மாவட்டம்:
➍ பொத்துவில்
➎ கல்முனை
➏ அட்டாளைச்சேனை
➐ நிந்தவூர்
➑ சம்மாந்துறை


Advertisement