சஜித் எதிர் கட்சித் தலைவராகின்றார்


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை
@sajithpremadasa ஐ நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க
@RW_UNP
இணக்கம்