ரூமி மொஹமட்,நீதிமன்றத்தில்

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் சற்றுமுன்னர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடகவியளாலர் சந்திப்பு குறித்த சந்தேக நபராக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement