அக்கரைப்பற்று #கானுஸ் உரிமையாளர் விபத்தில் உயிரிழப்பு

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று 5 வது மைல் கல் அருகாமையில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில்,  அக்கரைப்பற்று #கானுஸ் இலக்ரிகல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் பரீத் அகால மரணமடைந்தார்.

இவர் சென்ற ஸ்கூட்டி மோட்டார் வண்டி,கனரக வாகனத்துடன் மோதியதால் கடுங்காயமுற்ற இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவர் கண்காய்நவாளர் ஹாருன் றசீத்,பொறியலாளர் றபீக்,நபீல் (லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அஹமட் சகி அவர்களின் மாமனாரரும் ஆவார்.

இவரது ஜனாசா தற்போது,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது. 

நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

யா அழ்ழாஹ் இவரது பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை அளிப்பானாக!


--- Advertisment ---