அக்கரைப்பற்றில் நத்தார் வழிபாடுகள்


அக்கரைப்பற்று அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயத்தில்,நத்தார் விசேட பூஜைகள் அடியார்கள் மத்தியில் இடம்பெற்றன.

விசேட ஆராதனை வழிபாடுகளை அடிகாளர் சுலக்சன் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.