சம்மாந்துறையில்,இன்று



அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று அம்பாறை-சம்மாந்துறை பிரதான வீதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது சாரதி காயமடைந்ததாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் தெரிவித்துள்ளன