ரஞ்சனை மன்றில் அஜர்படுத்துக!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு சி.ஐ.டி.க்கு சட்டமா அதிபர் உத்தரவு


Advertisement