கார் புகுந்தது,புகையிரதத்தில்

கொழும்பிலிருந்து புறப்பட்ட கடுகதிப் புகை வண்டியினுள்,கார் புகுந்து சென்றதால், இருவர் உயிரிழந்துள்ளனர். நைலியா பிரதேசத்தில், ரயில்வே குறுக்கு வீதியில் இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 


Advertisement