விற்பனைக்கு

அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, சம்புக்ளப்பு வட்டை என்னுமிடத்தில் காணி விற்பனைக்குள்ளது. பண்ணவன் காணி என்றழைக்கப்படும் இவ்விடம் பிரதான வீதியில் இருந்து 200 மீற்றர் துாரத்தில் அயைமப் பெற்றுள்ளது. 
வாய்காலையும் குளத்தையும் அண்டிய இடம் இது. 2  1/4 ஏக்கர் விசாலமானது. தொடர்புகளுக்கு
077 9900997


Advertisement