#ஜனாஸா அறிவித்தல்

#அக்கரைப்பற்று-04 அல்முனவ்வறா வீதி,மர்ஹூம் புச்சர் சேர்மன் அவர்களின் மனைவி காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
நிசாரனிது தாயும், ஓய்வு நிலை இலிகிதர் லத்தீபின் மாமியுமாவார்.இவரது நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Advertisement