SLFP பச்சைக் கொடி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி  கோட்டாபயவை @GotabayaR
ஆதரிக்கவும், 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை சுதந்திரக் கட்சியின்  @SLFPSriLanka மத்திய குழுவில் ஏகமனதாக முடிவு #lka #SriLanka