நீதிகோரிய தாயார், நேற்று திடீர் மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரனை தேடியபடி நீதிகோரி கடந்த மூன்றுவ தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெறும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டு வந்த செல்வம் சிவபாக்கியம் என்ற தாயார் நேற்று திடீர் மரணமடைந்துள்ளார் .


 இவரது பேரன் அல்பிரட் தினு 2009 இல் காணாமல் ஆக்கப்பட்டார் 


Advertisement