அழகுபடுத்தும் #செயல்திட்டம்


#Bisrin.
அக்கரைப்பற்று #தொழில்நுட்பக் #கல்லூரியினை #அழகுபடுத்தும் #செயல்திட்டம்.

2020 கல்வியாண்டில் கற்கை நெறிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரியை அழகுபடுத்தும் செயல்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, இன ஒற்றுமைக்கான கருத்தியல் ஒவியங்களை வரைதல், நேரான மனவெழுச்சியை தூண்டும் வகையில் சுற்றாடலை ஒழுங்குபடுத்தல், மாணவர்களுக்கான தகவல்களை இலகுவில் வழங்கக்ககூடிய மையங்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளை கல்லூரியின் மாணவர் அமைப்பினர் தாமாகவே முன்வந்து முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் ஒரு முன்மாதிரியான மாணவர் சமூகத்தை கல்லூரி பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
கல்லூரியின் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.


Advertisement