கொரெனா தொற்றுடன் தொடர்புற்ற முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிப்பு

கொரொனா தொற்றுக்கு இலக்காகியுள்ள முஸ்லிம் நோயளாளர்களின் பெயர்களைத் தருமாறு,கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளதுஇதனை பிராந்திய ரீதியிலான பள்ளிவாயல்கள் மூலமாக அனுப்பிவைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது-CDMF - Hot Line 0765521111


Advertisement