HNB கொள்ளுபிட்டிய மூடப்பட்டுள்ளது.


HNB கொள்ளுபிட்டிய கிளை மூடப்பட்டுள்ளது.கொவிட் 19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே வங்கி நிர்வாகம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது