சமூக இடைவெளி (Social Distance) பேணப்படவில்லை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் புதிய செயலாளராக நேற்றைய தினம்,சிரேஸ்ட சட்டத்தரணி ரஜீவ அமசூரிய பதவியேற்றார்.இந் நிகழ்வில் சட்டத்ரணிகள் சங்கத்தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை கொரொனா தொற்றுக்கு ஆட்பட்ட நாடு. மக்கள் சந்திககும் வேளையில் ஆகக் குறைந்தது 1மீற்றர் இடைவெளியை பேணுமாறு கோரப்பட்டுள்ளது. ஆயினும், அவற்றை மீறுவதாகத் தெரிகின்றது இப் புகைப்படம். 


Advertisement