களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற அமர்வுகள் நாளை

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் நாளை தினப் பதிவேட்டில் காணப்படும் வழக்குகள் யாவும், நாளைய தினம் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதி மன்ற  திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ளன. இதேவேளை, கொரொனா தொற்றினால் தடைப்பட்டிருந்த கடந்த 23.03.2020 இனது வழக்குகளும் நாளைய தினம் திறந்த மன்றில் அழைக்கப் படவுள்ளதாக பதிவாளரால் வெளியிட்பட்ட அறிவித்தல் தெரிவித்துள்ளது.


Advertisement