சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் #BASL கடிதம்

நேற்று முந்தைய தினம் கைது செய்யப்பட்ட முண்ணணி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் இலஙகை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ ஜனாதிபதி சட்டத்தரணி அவர்களினால், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் நேற்றைய தினம், அனுப்பப்பட்டள்ளது. 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கைதுக்கான காரணத்தைக் கோரியும்,அவர் தொழில் சார் அடிப்படையில் யாரையும் சந்தித்திருப்பாராயின் அது அவரது,தொழில் உரிமை என்பதையும் இக் கடிதம் எடுத்து இயம்புகின்றது.


Advertisement