பிணி தீர்ப்போம்

சர்வதேச கப்பலொன்றில் கடமையாற்றிய நிலையில், சுகயீனமுற்ற இந்திய பிரஜையொருவரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று, கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.


Advertisement