இடர் உதவிகளின் போது அரசியல் பிரசாரம் வேண்டாம்

கொவிட் 19 இடரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


Advertisement