பாதிக்கப்பட்ட தரப்புக்கு நிதி உதவி

இலங்கையில் கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாமையினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிதி ரீதியிலான நிவாரண உதவிகளை வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட்தீர்மானித்துள்ளது.


Advertisement