தொலைக்காட்சி ஊழியர்களுக்கு #PCR பரிசோதனை

இலங்கையின் பிரபல சிங்கள தொலைக்காட்சியொன்றின் 7 ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என உறுதிப்படுத்துவதற்கான #PCR பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.


Advertisement