சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதானார்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்கள்:
முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் சி.ஐ.டி.யினரால் கைது, செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement