நீர் வெட்டு

கொழும்பு 9 மற்றும் 10 பகுதிகளில் இன்று 2pm முதல் 10pm வரை
8 மணி நேர நீர் விநியோக தடை .கொழும்பு 9 மற்றும் 10 பகுதிகளில் நவகம்புற மற்றும் Col15 பகுதிகளில் குறைந்த வேகத்தில் நீர் விநியோகம் காணப்படும்.


Advertisement