அம்பன் சூறாவளி சக்திவாய்ந்ததாக மாறும்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி இன்று சக்திவாய்ந்ததாக மாறும் என்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


Advertisement