கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டுக் கொலை

மொரவக்கப் பிரதேசத்தில், 41 வயது மதிக்கத் தக்க ஆணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மொரவக்க நீதிபதி சசிககா மிதுனராச்சி மரண விசாரணைகளை நடத்தியதுடன், சடலமானது பிரேதப் பரிசோதனைகளுக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.Advertisement