மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில்

ஜூலை 19 , 2020
#யாழ்ப்பாணம் #Jaffna கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்தது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement