"ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன்"

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன்: கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் இணைத்துக் கொள்ள தயார் என்பதாக சஜித் பிரேமதாச இன்றைய ஊட க மாநாட்டில், தெரிவித்துள்ளார். 

எமது கொள்கைகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும். Advertisement