இ.தொ.கா. முன்னாள் பொதுச் செயலர் மறைவு


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி 95ஆவது வயதில் இன்று (1) கொழும்பில்  காலமானார்.