கம்பஹாவில், இனத்துவேசப் பரப்புரையாளர் தோல்வி

கம்பஹாவில், இனத்துவேசத்தைப் பரப்பி, #SLPP கட்சியின் சார்பில் போட்டியிட்ட மடு மடவ அரவிந்த தோல்வியடைந்தார்.இவருக்கு கிடைத்த வாக்குகள் 22 412.. #SLPP இனது கடைசி விருப்பு வாக்கு இவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.Advertisement