"என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன்"

 இளைஞர் ம/ விளையாட்டுத்துறை அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன்.Advertisement