செயவாளர் நாயகத்தைத் தேடும் #ஞானசார தேரர் குழு

அபே ஜக பலய எ்ன்ற கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில், ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது. அதனை ஞானசாரருக்கு வழங்குவதா, அல்லது சுமண ரத்ன தேரோவுக்கு வழங்குவதா என்பது தொடர்பில், அக் கட்சிக்குள் இழுபறி. அக் கட்சியின் தற்காலிகச் செயலர் பல்வேறு பட்ட அழுத்தங்களால், ஆனந்த சங்கார தேரோ எங்கோ ஓடி ஒளிந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


Advertisement