#கற்கைநெறி
கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்படும் "மனித உரிமைகள் தொடர்பான உயர்நிலை டிப்ளோமா" பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மொழி மூலம்: சிங்களம் அல்லது தமிழ்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020/09/30


Advertisement