அக்கரைப்பற்று #ஹரீஸ்சேர் காலமானார்


அக்கரைப்பற்று அல் பாத்திமியா வித்தியாலய உதவி அதிபர். ஹரீஸ் சேர் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.

இவர் றிபாயாவின் #கணவரும்

#சன்பரா #ஆசிரியையின் #தந்தையும்(அல்-இர்பான் மகளீர் கல்லூரி ,பொத்துவில்)

ஓய்வு பெற்ற #நிசார்GS அவர்களின் #சகோதரரும் 

#சியான் அவர்களின் மாமனாரும்

வசிரின்மச்சானும்  ,

அமீனின் (சமூர்த்தி உத்தியோகத்தரின்) சகலனும்  ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்Advertisement