#OUSL சட்டமாணி பட்ட கற்கைநெறிக்கு விண்ணப்பம்





இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால்,


#BACHELOR OF LAWS (LLB) / சட்டமாணி பட்ட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


விபரங்கள் www.ousl.ac.lk


📌 விண்ணப்ப முடிவுத்திகதி - 13.10.2020


NOTE:- விண்ணப்ப படிவங்கைள எதிர்வரும் 13.09.2020 முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தைப் பாவித்து ONLINE மூலமாக சமர்ப்பிக்க முடியும்.