மன்னம்பிட்டிய வீதி,போக்குவரத்துக்கு தடைபொலன்னறுவை முதல் மட்டக்களப்பு வரையான வீதியின் மன்பிட்டிய, கல்லேல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை - இடர் முகாமைத்துவ நிலையம்