#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 305


 


இலங்கையில் மேலும் 8 கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்வு. #COVID19SL #SriLanka #COVID19