சிரேஸ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் மறுமை வாழ்விற்கான பிரார்த்தனைகள்

 


கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமான, கல்முனை சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவரும், சிரேஸ்ட சட்டத்தரணயுமான தஹா செய்னுதீனுக்கான  நினைவுப் பதாகைகளை கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில்,
தொங்கவிட்டுள்ளது.

கல்முனைப் பள்ளிவாயலில் ஞாயிறன்று நண்பகலில் விசேட தொழுைகயும், அன்னாருக்கான துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த வழிபாட்டில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.Advertisement