#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 356



இலங்கையில் மேலும் 05 கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்வு.