கிளிநொச்சி மாணவர்களின் கைவண்ணம்


Reports/Norujan.

யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிறிய போர்முயுலா வண் கார் ரக மற்றும் உயிர் வாயுவினால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் வண்டி.

Advertisement