#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 339


 


இலங்கையில் மேலும் 07 கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்வு.

#COVID19SL #SriLanka