அக்கரைப்பற்று தலைவராக

 


அக்கரைப்பற்று MPCS தலைவராக அப்துல் ஹமீட் BA (SLPS-1) ஒய்வு பெற்ற அதிபர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் 


இவர் பொதுப்பணிகளில் அர்ப்பணிப்புடன் நேர்மையாக செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் 


இவருக்கு எமது வாழ்த்துக்கள்